நேற்றுதான் புலம்பியபடி ஒரு ட்வீட் போட்டிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. ஆனால், இப்போது 2 ஹேப்பி ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அந்த 2 ட்வீட்களும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பதிவாகும்.
Dr Ramadosss Happy tweet about Vanniyas 10.5% Reservation
#Ramadoss
#VanniyarReservation
#IdaOthikeedu